புதன், செப்டம்பர் 21, 2011

முதல் பதிவு

என் பெயர் பாலாங்க சும்ம இல்லாம நானும் ஒரு வலைப்பதிவ தொடங்கிட்டேன். இப்ப நான் என்ன எழுதுரதுன்னு எனக்கெ தெரியாது.   எதாவது எழுதனும்னு நெனச்சாலும் எதுவும் தோனல.   சரி என்னோட முதல் காதல் கவிதை இங்க எழுதுறேன்.


என் காதலை உன்னிடம் 
சொல்லத்துடிக்கும்- என் மனதிற்கு
நீ
என்ன சொல்லிவிடுவாயோ -என்று
அச்சப்படுகிறது.

1 கருத்து: